×

கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய கனமழை!!

கோவை: கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. காந்திபுரம், சித்தாப்புதூர், ரயில் நிலையம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடியுடன் கனமழை பெய்து வருகிறது.

The post கோயம்புத்தூர் மற்றும் சுற்றுவட்டார இடங்களில் இடியுடன் கூடிய கனமழை!! appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Gandhipuram ,Chittabudur ,Railway Station ,Singhanallur… ,Dinakaran ,
× RELATED கோவை காந்திபுரம் நகர பேருந்து...